தென் சென்னை தொகுதியில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்றுக்கொண்டார்.இடம் : அண்ணா பல்கலை, கிண்டி.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.