மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.! மாம்பழம் சீசன் தற்போது அதிகரித்துள்ளதால் பல மாவட்டங்களில் இருந்து கோவைக்கு அதன் வருகை அதிகரித்துள்ளது. தங்கள் குடோனில் உள்ள மாம்பழங்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.