தினமலர் செய்தி எதிரொலி திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நல்ல நிலையில் இருந்த சாலையை தோண்ட இடத்தில் குண்டும் குழியுமாக இருந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்படுத்தும் பணி நடந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.