இன்றைய போட்டோ

கோவை தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் வனப்பகுதியில் குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து தாளியூர், யானை மடுவு வனப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன் உள்ள மற்றொரு தாய் யானையின் கூட்டத்தில் சேர்க்க வனத்துறையினர் அழைத்துச் சென்றனர்.
07-Jun-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


