கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம் : சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மஞ்சக்கொல்லை, ஷெனாய் நகர், அமைந்தகரை
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.