கோவை ஆர்.எஸ்., புரம், ஐ.எம்.ஏ., ஹாலில் நடந்த தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தேர்தல் மற்றும் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செந்திலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சங்கத்தினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.