கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கைக்குழந்தையுடன் வந்து பட்டம் வாங்கிய டாக்டர் ஷிபினா.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.