தினமலர் ஆட்டம் பாட்டம் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ராயல் கேஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.