திருப்பூர், வளையங்காட்டில், பா.ஜ சார்பில் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக பதவியேற்ற நரந்திர மோடியை வாழ்த்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய கட்சி தொண்டர்கள்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.