கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள கோவை மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற இந்தியன் வங்கி அணியினர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.