/இன்றைய போட்டோ
கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் சுந்தர சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது. இதில் தண்டபாணி சுவாமிகள் அந்தாதி நூல் வெளியிடப்பட்டது. (வலமிருந்து) சென்னை தாமரை பிரதர்ஸ் மீடியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, கோவிலூர் நாராயண ஞான தேசிய சுவாமிகள்,  பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள்,  திருநாவுக்கரசு நந்தவனத் திருமடம் முத்து சிவராமசாமி அடிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் சுந்தர சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது. இதில் தண்டபாணி சுவாமிகள் அந்தாதி நூல் வெளியிடப்பட்டது. (வலமிருந்து) சென்னை தாமரை பிரதர்ஸ் மீடியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, கோவிலூர் நாராயண ஞான தேசிய சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருநாவுக்கரசு நந்தவனத் திருமடம் முத்து சிவராமசாமி அடிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
12-Jun-2024

இன்றைய போட்டோ13-Apr-2026
செய்தி: பிரசாரத்தில் விஜயின் பாதுகாப்புக்கு வந்த பவுன்ர்கள், ஆட்களை தூக்கி வீசினர். படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள். 2/
செய்தி: பிரசாரத்தில் விஜயின் பாதுகாப்புக்கு வந்த பவுன்ர்கள், ஆட்களை தூக்கி வீசினர். படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள்.
13-Apr-2026

இன்றைய போட்டோ12-Apr-2026
நெய்வேலி தொகுதி தி.மு.க வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.3/
நெய்வேலி தொகுதி தி.மு.க வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

அ.தி.மு.க., சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஜெயராம் ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா.இடம்: நெசவாளர் காலனி4/
அ.தி.மு.க., சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஜெயராம் ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா.இடம்: நெசவாளர் காலனி
12-Apr-2026

குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு  ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.5/
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும்  தினமலர் பிரீமியர் லீக்  கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.6/
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
12-Apr-2026

கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.7/
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.
12-Apr-2026

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆரத்தி எடுத்து வரவேற்ற அப்பகுதிமக்கள்.8/
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆரத்தி எடுத்து வரவேற்ற அப்பகுதிமக்கள்.
12-Apr-2026

திருப்பூர், பூ மார்க்கெட்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பழங்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.9/
திருப்பூர், பூ மார்க்கெட்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பழங்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
12-Apr-2026

திருப்பூர், தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் தங்கராஜ் ஆதரித்து நடிகை மதுவந்தி, சந்திராபுரம், ராஜீவ் காந்தி நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.10/
திருப்பூர், தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் தங்கராஜ் ஆதரித்து நடிகை மதுவந்தி, சந்திராபுரம், ராஜீவ் காந்தி நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
12-Apr-2026

Advertisement Tariff