பொள்ளாச்சி பல்லடம் ரோடு, நந்தனார் காலனி அருகே உள்ள ஸ்ரீ வெள்ளையம்மாள் - ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடந்தது. இதில், பக்தர்களுக்கு அருள்பாலித்த மதுரை வீரன்.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.