பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல் சாலையிலேயே நின்று பயணிகளை பேருந்தில் ஏற்றி , இறக்குவதால் குறுகிய சாலையில் ஏற்ப்படும் போக்குவரத்து நெரிசல். இடம் : ஆதம்பாக்கம்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.