திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கத்தில் இருந்து திருநின்றவூர் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.