செய்தி முப்பிடாதி படம் செந்தில் விநாயகம் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே புதிதாக கட்டப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர் .
கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது ஒட்டி டெல்லியின் பிளேசில் உள்ள சேக்ரெட் ஹார்ட் சர்ச் முன்பு விற்பனைக்காக வந்துள்ள பொருட்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்