பள்ளிக்கரணையில் இயங்கிவரும் ஆர்கிட்ஸ் சர்வதேச பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவியரின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில், வானியல் குறித்த மூன்று நாள் கண்காட்சி துவங்கியது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.