உள்ளடக்கத்திற்கு செல்லதிருப்பூர் மத்திய பஸ்ஸ்டாண்டில் கண்ணாடிகள் உடைந்து, பொதுமக்களை காயப்படுத்தி வருகிறது.

2/
போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கிய பிறகு சென்ற பிரதமர் மோடி. இடம்: போரூர்

3/
பிரதமரை வரவேற்ற மாணவியர்இடம்: போரூர்.

4/
பிரதமர் வருகையை ஒட்டி, அலங்கரிக்கப்பட்ட போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம்

5/
போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம். உள்தோற்றம்

6/
சென்னை வந்த பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

7/
சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.

8/
மதுரவல்லி தாயார், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை.

9/
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் துவக்கி வைத்தார்.

10/
ஓத்தக்கடையில் மாவட்ட போலீஸ் சார்பில் ‘நம்ம மதுரை – நம்ம போலீஸ்’ என்ற பெயரில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.