சிவகங்கை -மதுரை ரோடு பைபாஸ் சந்திப்பில் விபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர் காற்றில் கிழிந்து வாகனங்களில் விழுந்து விபத்து ஏற்படும் முன் அகற்ற வேண்டும்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.