சென்னை மணலி புதுநகர் அடுத்து உள்ள விச்சூர் சிட்கோ தொழிற்பேட்டை வாளாகத்தில் உள்ள தனியார் பெயின்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவிகள் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்., காங்., அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அறையில் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.