திருப்பூர் ஊத்துக்குளி ரோடு திருப்பதி கோயில் அருகில் சாலை ஓரத்தில் இருந்த மரம் லாரி மோதி சாய்ந்தது ரோட்டில் போக்குவரத்தை நிறுத்தி மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார்
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.