புதுச்சேரி பொறியியற் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வளாகத்தில் பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.