கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து எதிர் கட்சி தலைவர் ,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் அருகில் முன்னாள் அமைச்சர்கள்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா விருது நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இடம்: சேப்பாக்கம்