இன்றைய போட்டோ

திருப்பூர், தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பின் முதல் மாநாடு டீ சங்கத்தில் நடந்தது. தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பின் இணையதளத்தை தமிழ்நாடு வீசேப் திட்ட இயக்குநர் பிரதாப் தொடங்கி வைத்தார், அருகில் பியோ தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பரமணியம், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளார் கோபாலகிருஷ்ணன், கூட்டமைப்பின் தலைவர் இளங்கோ, இடிஐ மண்டல இயக்குநர் ராணா அலோக் சிங் ஆகியோர உடனிருந்தனர்.
21-Jun-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
திருப்பூர், சிக்கண்ணா கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு - 2 மாணவர்கள் சார்பில் சட்டமன்ற தேர்தல் ஓட்டு பதிவு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நடந்தது. இதில் 100% வாக்களிப்பது குறித்த பஸ் பயணிக்களுக்கு அறிவுறுத்திய, கலெக்டர் மணீஸ் நாரணாவரே, மாநகராட்சி கமிஷனர் அமித்.
19-Mar-2026
3/

4/

5/
தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் சார்பில், அஸ்பையர் சுவாமிநாதன் எழுதிய இன்சைடு தி வார் ரூம் எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை, அமைச்சர் தியாகராஜன் வெளியிட எம்.பி., கார்த்திக் பெற்றுக்கொண்டார்.உடன், இடமிருந்து, அஸ்பையர் சுவாமிநாதன், தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இடம்: தி.நகர், சென்னை.
19-Mar-2026

6/
7/

8/
9/

10/

