மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் எம்.பி.,க்கள், கலெக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த தொண்டு நிறுவன, கோயில் அறக்கட்டளைகள் வரிச் சலுகை பெறுவதற்கான விழிப்புணர்வு கூட்டத்தில் கோவை வரி விலக்கு இணை கமிஷனர் தீபக் பேசினார்.
கோவை காளப்பட்டி ரோடு என்.ஜி.பி., கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்குட்பட்ட எ ஜோன் வாலிபால் போட்டியில் என்.ஜி.பி., அணியினர் மற்றும் கூடலூர் அரசு கலை கல்லூரி அணியினர் மோதினர்.