இன்றைய போட்டோ

2013ஆம் ஆண்டு டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமன போட்டி தேர்வு இல்லாமல். பணி நியமனம் வழங்க கோரி ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நல சங்கத்தினர் நேற்று சென்னை டிபிஐ வளாகம் முன் போராட்டம் நடத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் அங்கு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பட்டதாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
25-Jun-2024
இன்றைய போட்டோ02-Oct-2025

2/
3/

4/

5/

6/

7/

8/

9/

10/