கோவை அரசு பொருட்காட்சியில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் இலவசமாக பொருட்காட்சியை சுற்றி காண்பித்து கேளிக்கை பகுதியில் விளையாட வைத்தனர்.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.