சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். உடன் எம்.எல்.ஏக்கள்.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.