அழகான பட்டாம்பூச்சி: பட்டமும் பறக்கிறது! நீயும் பறக்கிறாய்!! பட்டாம்பூச்சியான நீ அழகாக இருப்பதாலும், உயரே பறக்க முடியாததாலும் மனிதர்கள் கையில் சிக்கிக் கொள்கிறாய்.. பட்டமோ உயரே பறந்து கொண்டிருக்கிறது. இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம்.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.