கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாயக்கழிவுநீர்கள் கலப்பதால் ஆத்துப்பாலம் அருகே உள்ள சங்கிலி கருப்பன் தடுப்பணையில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நிற நுரைகள்.
மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் உள்ள பொதுத் துறையைச் சேர்ந்த, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் நம் கடற்படைக்காக உள்நாட்டில் கட்டப்பட்ட மூன்றாவது தலைமுறை ரோந்து கப்பலான ஷ்ரேயஸ் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் பன்மொழி நாடக விழா 2026 பெங்களூரு ஆல்செர்மி குழுவினரின் விலங்குப் பண்ணை என்ற தலைப்பில் கடந்த நாடகம். இடம்.மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்.
எல்லைப் பிள்ளை சாவடி சாரதாம்பாள் கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவில் ஸ்ரீ சாரதா கலா மந்திர் இசை நாட்டியப் பள்ளியின் மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டிபட்டி முத்துக்கிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பல்துறை வல்லுநர் ஜபீன்பானு, பள்ளி இயக்குனர் கயல்விழி ஆகியோர் பார்வையிட்டனர்.
: 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் காரணமாக, புது டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்