திண்டிவனம் மகாத்மா மது போதை மறுவாழ்வு மையம் மற்றும் அன்னை சமுதாயக் கல்லூரி இணைந்து உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இடம்: துணை ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
மரபின் மைந்தன் முத்தையா எழுதிய 80-வது நூலான ‘சத்குரு, மாறும் யுகத்தின் முகம்’ நூலின் அறிமுகப் படியை, மலேசியாவின் பத்துமலையில் நடைபெற்ற மகா சத்சங்க நிகழ்ச்சியில் சத்குரு பெற்றுக்கொண்டார்.