காரமடை ஒன்றியம் காளம்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் தலைவர் பொன்னுசாமி, செயளாலர் செந்தில் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.