தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சிவகங்கை முன்னாள் எம்.எல்.ஏ.ராஜசேகரன் 85 வயது பிறந்த நாள் பாராட்டு விழாவில் விழா சிறப்பு மலரை சிவகங்கை மறை மாவட்ட பேராயர் லூர்து ஆனந்தம் வெளியிட அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.அருகில் இடமிருந்து ஜமாஅத் தலைவர் காஜா மைதீன். முன்னாள் எம்.எல்.ஏ.ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், திருநாவுக்கரசர், சி.பி.ஐ.மாநில செயலாளர் முத்தரசன்.
30-Jun-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ10-Oct-2026

2/

சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் பன்மொழி நாடக விழா 2026 பெங்களூரு ஆல்செர்மி குழுவினரின் விலங்குப் பண்ணை என்ற தலைப்பில் கடந்த நாடகம். இடம்.மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்.
10-Oct-2026

3/

காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னை தீவுத்திடலில் நடந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில், மாணவர்களோடு கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்.
10-Oct-2026

4/

எல்லைப் பிள்ளை சாவடி சாரதாம்பாள் கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவில் ஸ்ரீ சாரதா கலா மந்திர் இசை நாட்டியப் பள்ளியின் மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.
10-Oct-2026

5/

சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல் நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள்.
10-Oct-2026

6/

ஆண்டிபட்டி முத்துக்கிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பல்துறை வல்லுநர் ஜபீன்பானு, பள்ளி இயக்குனர் கயல்விழி ஆகியோர் பார்வையிட்டனர்.
10-Oct-2026

7/

படம் யுவராஜ் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.
10-Oct-2026

8/

: 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் காரணமாக, புது டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்
10-Oct-2026

9/

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
10-Oct-2026

10/

மதுரை தெற்கு மாரட் வீதியில் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
10-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us