கோவை சரோஜினி நட்ராஜ் கலையரங்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கர்நாடக இசையின் மகுடம் சுதா ரகுநாதன் இசை கச்சேரி நடந்தது. அடுத்த படம் கச்சேரியில் பங்கேற்ற இசைப்பிரியர்கள்
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.