கோவை அவிநாசி ரோடு தனியார் ஓட்டலில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கொங்கு மண்டல மாவட்ட தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜி.கே., வாசன் பேசினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.