இதோ பாருடா இந்த பசங்களுக்கு மொபைலில் போட்டோ எடுக்க இடமே கிடைக்கல போல நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு போட்டோ எடுக்கிறானுங்க. இடம்: கிரிவலப் பாதை திருவண்ணாமலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.