புனித ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு சவுதிஅரேபியா மதீனா நகரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த இஸ்லாமியர்களை வரவேற்க குவிந்த உறவினர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.