திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ தினம் மற்றும் உடலுறுப்பு தானம் பற்றி நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.