மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை கைவிடக் கோரி அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள். இடம்: திருவண்ணாமலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.