இன்றைய போட்டோ

தேசிய டாக்டர்கள் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் சென்னையில் புகழ் பெற்ற 5 மருத்துவர்கள் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டன்ட்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சார்ட்டட் அக்கவுண்டன்ட் சந்தான கிருஷ்ணனுக்கு விருது வழங்கிய, தி இந்து குழுமத்தின் இயக்குனர் ராம் உடன் இடமிருந்து ரோட்டரி மாவட்டம் 3233 கவர்னர் மகாவீர் போத்ரா, எஸ்.ஐ.ஆர்.சி தலைவர் கீதா,சார்ட்டட் அக்கவுண்டன்ட் இளன்குமரன், வி.எச்.எஸ் மருத்துவமனை செயலர் சுரேஷ் மற்றும் ராஜன் கண் மருத்துவமனை நிறுவனர் ராஜன்.இடம் : தி நகர்.
01-Jul-2024
இன்றைய போட்டோ03-Oct-2025

2/

3/

4/
5/
6/

7/

8/

9/

10/