ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.