1 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது இதில் மொழிப் பாட பிரிவு. தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழி தேர்வு எழுதும் மாணவர்கள். இடம் அசோக் நகர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.