விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்காக கட்டப்பட்ட உழவர் சந்தை பயன்பாடின்றி உள்ளதால் பாழடைந்து புதர் மண்டி விணாவதோடு குடிபிரியர்கள் மது அருந்தும் புகலிடமாக மாறி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.