விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆசாரம் குப்பத்தில் திமுக பிரமுகர் வீட்டில் வேட்டி சேலைகள் பறிமுதல் செய்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாமக வழக்கறிஞர் பாலு எம்.எல்.ஏ., சிவக்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியிடம் புகார் மனு அளித்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.