வெயில் அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு பழ மார்கெட்டிற்க்கு ஆந்திராவிலிருந்து ஜூஸ் போடுவதற்கு பயன்படுத்தப்படும் சாத்துக்குடி பழங்களின் வரத்து அதிக அளவில் உள்ளது இதனை தரம் பிரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.