சென்னையில் வழக்கத்தை விட வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மேற்கூரை இல்லாத லோடு ஆட்டோவில் குடை பிடித்தபடி அமர்ந்து சென்ற பெண்கள். இடம். காளியம்மன் சாலை விருகம்பாக்கம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.