டிசம்பர் மாதம் கார்த்திகை தீபத் விழாவில் நடைபெற உள்ள தேர் திருவிழாவுக்காக பெரிய தேரின் உறுதித் தன்மை குறித்து இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் கிரேன் மூலம் பெரிய தேரின் மேலே ஆய்வு செய்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.