புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்திற்கான.ஆணையை போக்குவரத்து செயலாளர் சிவக்குமாரிடம் ரங்கசாமி வழங்கினார்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.