தரமற்ற பானி பூரி பறிமுதல்!: கோவையில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குவியல் குவியலாக இருந்த தரமற்ற பானி பூரி பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.