சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பாதைக்கான தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது தூண்களுக்கான இரும்பு வளையங்கள் தயார் செய்யும் பணியில் தொழிலாளி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.