காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும், மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் அருகே தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை